chennai கோவிட்-19 : சென்னை ராயபுரத்தில் 5364 பேர் பாதிப்பு நமது நிருபர் ஜூன் 16, 2020 சென்னையில் உள்ள ராயபுரத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கைன் எண்ணிக்கை 5,364 ஆக உயர்ந்துள்ளது.